நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சாந்த குணத்துடன் செயல்படுபவனே அறிவாளி.
* விரைவில் செல்வந்தனாக முயல்வது நல்லதல்ல.
* உழைப்பின்றி சுலபமாய் சேர்த்த செல்வம் குறைந்து போகும்.
* ரத்த வெறி, வஞ்சனை, சூழ்ச்சியுள்ள மனிதர்களை ஆண்டவர் வெறுக்கிறார்.
* நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.
* ஒவ்வொருவனும் தன் பாரத்தை தானே சுமப்பான்.
* இரு தரப்பு நியாயத்தையும் கேட்டு நேர்மையுடன் தீர்ப்பு சொல்.
* தோற்றம் கண்டு மயங்காதே. அவசரப்பட்டு முடிவு செய்யாதே.
* தீமையாய்த் தோன்றுகிற அனைத்திலிருந்தும் விலகுங்கள்.
* நல்லதை தீயதென்று சொல்லுபவருக்கு துயரம் தான் மிஞ்சும்.
- பொன்மொழிகள்

