தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/ஒருவர் மட்டும் போதும்

ஒருவர் மட்டும் போதும்

ஒருவர் மட்டும் போதும்


ADDED : மார் 27, 2023 12:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2023 12:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கலந்து ஆலோசிக்க பலர் இருக்கலாம். ஆனால் முடிவெடுக்க ஒருவர் மட்டுமே போதும்.

* பிறருக்கு நல்லது நினைக்கும் உங்களது நினைப்பே உயர்ந்த நிலைக்கும் கொண்டு செல்லும்.

* இரக்கப்படுங்கள். அதற்காக ஏமாற்றம் அடையாதீர்கள்.

* வலியவரின் சொல் குறிப்பிட்ட எல்லையளவு செயல்படும்.

* அன்பானவரின் சொல் எல்லா இடங்களிலும் செயல்படும்.

* பழுத்த மரத்தில் எல்லா பறவைகளும் வந்து அமர்வது இயல்பே.

* போலி வாக்குறுதிக்கு மயங்காதீர்.

* புலனடக்கத்தால் மட்டுமே புத்தி புத்துணர்ச்சியுடன் செயல்படும்.

-பொன்மொழிகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us