தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/வீண் சிந்தனை வேண்டாம்

வீண் சிந்தனை வேண்டாம்

வீண் சிந்தனை வேண்டாம்


ADDED : மார் 27, 2023 09:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2023 09:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*பயிரின் நடுவே களைகள் வளர்வது போல மனதிலும் தேவையில்லாத சிந்தனைகள் தோன்றினால் அதை உடனே துாக்கி எறியுங்கள்.

* சமாதானமாய் செல்லுங்கள். யாரிடமும் பகை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.

* எவ்வளவு பாரம் சுமக்கிறாய் என்பது படைத்தவருக்கு தெரியும்.

* பிரச்னைகளை கண்டு சோர்ந்து போகாதீர்.

* தேவனின் ஆசி கிடைக்க பெற்றோரை நேசியுங்கள்.

* நினைத்துக் கொண்டே இருந்தால் சாதிப்பது ஒன்றும் கடினம் அல்ல

* பசிக்கிறவனுக்கு உணவு கொடுங்கள்.

* உண்மையாக உழையுங்கள் உயர்வு உறுதி.

-பொன்மொழிகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us