தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/அன்பு காட்டுங்கள்

அன்பு காட்டுங்கள்

அன்பு காட்டுங்கள்


ADDED : மார் 14, 2023 12:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2023 12:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பகைவரிடம் அன்பு காட்டுங்கள். சபிப்பவரையும் வாழ்த்துங்கள்.

* அறிவில்லாத செயல் கொடூர மிருகங்களுக்கு சமமாகும்.

* எவ்வளவு தான் உழைத்தாலும் வெற்றியை கொண்டுவருவது ஜெபம் தான்.

* பேரிரக்கம் உடையவர் அதிகமான சோதனைக்கு ஆளானாலும் தங்கமாக பிரகாசிப்பார்கள்.

* குழந்தைகளிடம் எப்போதுமே பரிவாக பேசுங்கள்.

* இழந்ததை எண்ணி வருத்தப்படாதீர்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும்.

* உறக்கத்தை விரும்பாதீர்கள். வறுமை சூழ்ந்து கொள்ளும்.

- பொன்மொழிகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us