தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/முன்னெச்சரிக்கை தேவை

முன்னெச்சரிக்கை தேவை

முன்னெச்சரிக்கை தேவை


ADDED : பிப் 01, 2019 08:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2019 08:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெளியே புறப்படும் போது, 'ஜாக்கிரதையாகப் போய் வா' என பெற்றோர் எச்சரிக்கை செய்வர். ஆன்மிக வாழ்விலும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன் எச்சரிக்கை விஷயங்கள் உள்ளன.

* மனதை ஜாக்கிரதையாய் பாதுகாத்துக் கொள்.

* ஜாக்கிரதை உள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும். (முன் எச்சரிக்கை உள்ளவன் தலைவனாக இருப்பான்)

* ஜாக்கிரதை உள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும். (எச்சரிக்கை கொண்டவனின் மனம் பலமானதாக இருக்கும்)

* ஜாக்கிரதை உள்ளவனுடைய நினைவுகள் (திட்டங்கள்) செல்வத்தை அடைய ஏதுவாகும்.

* தன் வேலையில் ஜாக்கிரதையாய் இருக்கிறவன் ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். (அரசிடம் பரிசு பெறுவான்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us