sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

அன்புவழி நடப்போம்

/

அன்புவழி நடப்போம்

அன்புவழி நடப்போம்

அன்புவழி நடப்போம்


ADDED : ஜன 20, 2019 08:12 AM

Google News

ADDED : ஜன 20, 2019 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அறிவு கர்வத்தால் வீங்கும். அன்போ நன்மையை பெருக்கும்.

* அறிவாளியின் வாயிலுள்ள வார்த்தைகள் கருணையானவை. ஆனால் முட்டாள்களின் உதடுகளோ அவனையே விழுங்கி விடும்.

* முட்டாள்களின் பாட்டைக் கேட்பதை விட அறிவாளிகளின் நிந்தனையைக் கேட்பது சிறந்தது.

* வாலிபர்களின் கீர்த்தி அவர்களுடைய பலம். கிழவர்களின் அழகு அவர்களுடைய நரைத்த தலை.

* கத்தியை எடுப்பவர்களெல்லாம் அந்தக் கத்தியாலேயே மடிந்து போவார்கள்.

- பைபிள்






      Dinamalar
      Follow us