sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

கிரீடம் யாருக்கு

/

கிரீடம் யாருக்கு

கிரீடம் யாருக்கு

கிரீடம் யாருக்கு


ADDED : ஜன 10, 2019 03:33 PM

Google News

ADDED : ஜன 10, 2019 03:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆசை, சோதனையை யார் ஒருவன் சகித்துக் கொள்கிறானோ அவனே பாக்கியவான். அவனே வாழ்க்கையின் கிரீடத்தைப் பெறுவான்.

* வீடும், செல்வங்களும் தந்தையரின் வாரிசுச் சொத்து. புத்தியுள்ள மனைவியோ ஆண்டவரிடமிருந்து கிடைப்பது.

* பகட்டினால் சேரும் செல்வம் குறைந்து போகும். உழைப்பினால் சேரும் செல்வம் பயனளிக்கும்.

* தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுகிறான். தன்னையே தாழ்த்திக் கொள்பவனோ உயர்த்தப்படுகிறான்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us