sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

திருப்தியுடன் வாழுங்கள்

/

திருப்தியுடன் வாழுங்கள்

திருப்தியுடன் வாழுங்கள்

திருப்தியுடன் வாழுங்கள்


ADDED : டிச 28, 2018 02:24 PM

Google News

ADDED : டிச 28, 2018 02:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உணவும், உடையும் இருந்தால் அதுவே போதுமென்று திருப்தி அடைவோமாக.

* பக்குவமான மனிதனையும் நேர்மையாளனையும் கவனித்துப் பார். அவனுடைய முடிவு அமைதியானதா யிருக்கும்.

* மனதில் பற்றற்றவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் மோட்ச சாம்ராஜ்யம் அவர்களுடையது.

* அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் தெய்வமக்கள் என அழைக்கப்படுவர்.

* மாற்றாரை அவமதிப்பவன் பாவம் செய்கிறான். ஆனால் எளியவனுக்கு இரங்குபவனோ ஆனந்தமாயிருக்கிறான்.

* என் வார்த்தைகளுக்குச் செவி சாய்ப்பவன் எவனோ அவன் பத்திரமாய் வாழ்வான். தீமையைப் பற்றிய பயமின்றி அமைதியாக இருப்பான்.

- பைபிள்






      Dinamalar
      Follow us