sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

பொன்மொழிகள்

/

பொன்மொழிகள்

பொன்மொழிகள்

பொன்மொழிகள்


ADDED : டிச 14, 2018 11:19 AM

Google News

ADDED : டிச 14, 2018 11:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சுதந்திரமாக இருக்க, எப்போதும் உண்மையைப் பேசுங்கள்.

* புறம் பேசுபவன் புதைகுழியில் விழுவான். புதரை உடைப்பவன் பாம்பால் கடிபடுவான்.

* மற்றவனின் பாவத்தில் பழி ஏற்காதே. உன்னைத் துாயவனாக்கி கொள்.

* கடவுளுக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். மூடர்களோ ஞானத்தையும் போதனையையும் கண்டுகொள்வதில்லை.

* பிறருடன் சண்டையிட்டு தன் மேன்மையை குறைத்துக் கொள்பவன் புத்திசாலி அல்ல.

* முட்டாளின் வழி அவனது பார்வையில் நன்றாகத் தான் தோன்றும்.

ஆலோசனைக்குச் செவி கொடுப்பவனே வெற்றி பெறுகிறான்.






      Dinamalar
      Follow us