
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சகிப்புத்தன்மை உள்ளவர்களிடம், மன அமைதி நிரந்தரமாக இருக்கும்.
* பிறர் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களோ, அதை நீங்களும் பிறருக்குச் செய்வது தான் சிறந்த ஒழுக்கம்.
* நல்ல குணம் உள்ளவர்களால் தான் பூமிக்கு பாக்கியம் உண்டாகி, அதன் வாழ்வு நீள்கிறது.
* புத்திசாலி பெண்ணால் வீடு காக்கப்படும். புத்தியில்லாதவளால் வீடு தகர்க்கப்படும்.
* நீ விருந்திற்கு செல்லும் போது ஏழைகளையும், ஊனர்களையும், முடவர்களையும், குருடர்களையும் அழைத்து செல்.

