sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

பொன்மொழிகள்

/

பொன்மொழிகள்

பொன்மொழிகள்

பொன்மொழிகள்


ADDED : அக் 26, 2018 08:44 AM

Google News

ADDED : அக் 26, 2018 08:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மண்ணால் ஆன பானை மீண்டும் மண்ணாவது போல கடவுள் கொடுத்த உயிர் மீண்டும் கடவுளிடமே சேரும்.

* வானமும், பூமியும் அழிந்து போகும். ஆனால் கடவுளும், அவரது வார்த்தைகளும் அழியாமல் இருக்கும்.

* உங்களை நேசிப்பவரை நேசிப்பதில் லாபம் இல்லை. வெறுப்பவரையும் நேசிப்பதில் தான் லாபம் இருக்கிறது.

* வேலை செய்ய விரும்பாதவர்கள், சாப்பிடவும் விரும்பாது இருக்கட்டும்.

* மனிதனுக்காகவே ஓய்வு உண்டாக்கப்பட்டிருக்கிறதே தவிர, ஓய்விற்காக மனிதன் உண்டாக்கப்படவில்லை.

* அறிவாளிக்கு திரும்பிய பக்கமெல்லாம் ஞானம் கிடைக்கும். ஆனால் முட்டாளுக்கோ உலகம் முழுதும் தேடினாலும் கிடைக்காது.

* கற்புள்ள பெண்கள் கணவருக்கு கிரீடத்தைப் போன்றவர்கள்.






      Dinamalar
      Follow us