sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

மனசாட்சியை மதிப்போம்

/

மனசாட்சியை மதிப்போம்

மனசாட்சியை மதிப்போம்

மனசாட்சியை மதிப்போம்


ADDED : மார் 20, 2020 10:24 AM

Google News

ADDED : மார் 20, 2020 10:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* விசுவாசத்தைக் கடைப்பிடித்து மனசாட்சியோடு இருங்கள்.

* மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும். உற்சாகமே நல்ல மருந்து.

* மனிதனை மதிப்பது செயல்களே தவிர வெறும் நம்பிக்கையினால் மட்டுமல்ல.

* தங்களை விட மற்றவர்களை உயர்வாக மதிப்பிடுங்கள்.

* செல்வத்தை விட சிறந்தது நல்ல பெயர்.

* இருதயத்தில் நேர்மையுள்ளவர்களே ஆனந்த முழக்கமிடுங்கள்.

* மோக இச்சையில் இருந்து பறந்தோடுங்கள்.

* பாவிகள் ஆசை காட்டி இழுத்தால் அதற்கு இணங்கி விடாதீர்கள்.

* ஈகை உள்ளவனுக்கு எவனும் சினேகிதன்.

* எந்தக் காலத்திலும் நண்பன் நேசிப்பான்; ஆபத்து சமயத்தில் உதவுவான்.

பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us