தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/ஆறுதல் கூறுங்கள்

ஆறுதல் கூறுங்கள்

ஆறுதல் கூறுங்கள்


ADDED : ஜூலை 14, 2023 11:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2023 11:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* துன்பப்படுபவர்களை பார்த்தால் ஆறுதல் கூறுங்கள்

* அனைவருக்கும் இதயம் ஒன்றே. எண்ணங்கள் தான் வேறு

* அளவுக்கு மீறிய செல்வமும், வறுமையும் ஆபத்தானது

* நல்லதை எடுத்துக்காட்டுவதாக விமர்சனம் அமைய வேண்டும்

* தீமையானவர்கள் நினைக்கும் எதுவும் நடக்காது

* நல்ல எண்ணமே நல்வாழ்விற்கு அடித்தளம்

* தீமை செய்பவர்கள் திருந்த முயற்சிக்க வேண்டும்

* பொல்லாதவர்களிடம் இருந்து விலகி இருங்கள்

- பொன்மொழிகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us