தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/திருப்தி எப்போது...

திருப்தி எப்போது...

திருப்தி எப்போது...


ADDED : ஜூலை 23, 2023 03:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2023 03:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* இன்ப துன்பங்களை சமமாக பாவித்தால் திருப்தி தானாக வரும்.

* உங்களை துன்பத்தில் இருந்து விடுதலையாக்குவது சத்தியம் ஒன்றே.

* தன்னை தானே தாழ்த்திக் கொள்பவர் உயர்த்தப்படுவார்.

* தன்னை தானே உயர்த்திக் கொள்பவர் தாழ்த்தப்படுவார்.

* ஆத்திரத்தில் சக்தி குறையும். பொறுமையில் சக்தி கூடும். சக்தியை சேமியுங்கள்.

* மற்றவருக்கு நீங்கள் செய்யும் செயல்கள் உங்களையே வந்தடையும்.

* துன்பத்தை கண்டு கலங்காதவர்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள்.

* யார் நல்லவர் என்பதை அறிந்து பழகுங்கள்.

-பொன்மொழிகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us