sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

தேடுங்கள்... கிடைக்கும்

/

தேடுங்கள்... கிடைக்கும்

தேடுங்கள்... கிடைக்கும்

தேடுங்கள்... கிடைக்கும்


ADDED : ஜூலை 07, 2022 09:57 AM

Google News

ADDED : ஜூலை 07, 2022 09:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தீவிரமாக தேடினால் எதுவும் கிடைக்கும்.

* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றோர். துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார்.

* பிறரை வஞ்சித்துவிட்டு, 'விளையாட்டுக்குச் செய்தேன்' என சொல்பவர் பைத்தியக்காரர்.

* தான் புரட்டின கல் தன் மேலேயே விழும்.

* ஒளிதான் எல்லா நன்மைகளையும், உண்மைகளையும் விளைவிக்கிறது.

* நேர்மையாளரின் கருத்துக்கள் நியாயமானவை; பொல்லாதவரின் திட்டங்கள் வஞ்சகமானவை.

* கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.

* தான் வெட்டிய குழியில் தானே விழுவர்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us