
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தன்னையே பிறரிடம் கொடுப்பது அன்பின் வெளிப்பாடு.
* உடல் அழகு ஒரு மாயை. ஆனால் நல்ல பண்பு நீண்ட காலம் இருக்கும்.
* தன் உதடுகளை அடக்குபவனே புத்திமான்.
* பிறரது பிரச்னையை தீர்த்தால், உங்களது பிரச்னை தானாக சரியாகும்.
* பொறுமையாக இருங்கள். எல்லாம் உங்கள் வசமாகும்.
* நேர்மையானவர் தான் செய்த தவறுக்கு வருந்தி அதை விட்டுவிடுவார்.
* ஞானம் விலை மதிப்புள்ளது. அதைப்பெற அதிக நேரம் செலவிடுங்கள்.
- பொன்மொழிகள்

