தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/பகிர்ந்து கொடுங்கள்

பகிர்ந்து கொடுங்கள்

பகிர்ந்து கொடுங்கள்


ADDED : நவ 09, 2020 09:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2020 09:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* நன்மை செய்யவும் பகிர்ந்து கொடுக்கவும் மறக்காதீர்கள்.

* தர்மம் செய்வதை தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள்.

* பிறருக்கு கொடுங்கள்; உங்களுக்கும் கொடுக்கப்படும்.

* கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பர்.

* வேண்டுதல்களும், இரக்கச் செயல்களும் ஆண்டவரைச் சென்றடையும்.

* தீங்கு நேராதபடி உடல்நலத்தை காத்துக் கொள்ளுங்கள்.

* தந்தையின் அறிவுரையை நல்ல பிள்ளைகள் ஏற்பார்கள்.

* பெற்றோருக்கு கொடுமை செய்பவன் தீமைக்கு ஆளாவான்.

* வாழ்வின் எந்த நிலையிலும் திருப்தியை இழக்காதீர்கள்.

* சக்தியும், அன்பும், அமைதியும் கொண்டவராக இருங்கள்.

* எல்லாவற்றையும் ஆய்வு செய்து நல்லதை மட்டும் தேர்ந்தெடுங்கள்.

* நல்லவர்களை ஆண்டவர் வருத்தத்திற்கு ஆளாக்க மாட்டார்.

* நேர்மை தவறாத எவனும் பத்திரமாக வாழ்வான். தீமை அவனைத் தீண்டாது.

- பைபிள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us