தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/நியாயத்தைப் பார்

நியாயத்தைப் பார்

நியாயத்தைப் பார்


ADDED : நவ 27, 2020 01:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2020 01:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* நியாயத்தைப் பார்த்து தீர்ப்பு சொல்.

* முகத் தோற்றத்தை பார்த்து மட்டும் முடிவு செய்யாதே.

* தீமையாகத் தோன்றும் அனைத்திலிருந்தும் விலகுங்கள்.

* நல்லதை தீயதென்று சொல்லுபவருக்கு துயரம் தான் மிஞ்சும்.

* தேடுங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்.

* மவுனமாக இருந்தால் முட்டாள் கூட அறிவாளியாக மதிக்கப்படுவான்.

* வாக்குவாதம் வேண்டாம். அதனால் புத்தி தடுமாறுமே ஒழிய நன்மை இல்லை.

* வானமும், பூமியும் அழிந்தாலும் உண்மை அழியாமல் இருக்கும்.

- பைபிள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us