தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/அமைதியுடன் வாழுங்கள்

அமைதியுடன் வாழுங்கள்

அமைதியுடன் வாழுங்கள்


ADDED : நவ 27, 2020 04:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2020 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* ஒற்றுமை உணர்வுடன் எப்போதும் அமைதியுடன் வாழுங்கள்.

* ஏழைகள் பேறு பெற்றவர்கள் ஏனெனில் ஆண்டவரின் கருணையைப் பெறுவர்.

* துன்புறுத்துவோருக்கும் ஆசி கூறுங்கள். யாரையும் சபிக்க வேண்டாம்.

* சண்டையிட்டு விருந்துண்பதை விட அமைதியுடன் பழஞ்சோறு உண்ணலாம்!

* புகழ்ச்சியை மிகுதியாக விரும்புவது நல்லதல்ல.

* உள்ளது போதும் என திருப்தியுடன் இரு.

* வயதானவர்களை அவமதிக்காதே; பெற்றோர் போல மதிப்புடன் நடத்து.

* பெண் இல்லாமல் ஆண் இல்லை; ஆண் இல்லாமல் பெண்ணும் இல்லை.

* தந்தையின் புத்திமதியைக் கேள்; தாயின் கருத்தை புறக்கணிக்காதே.

பைபிள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us