தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/உழைத்து வாழ்ந்திடு

உழைத்து வாழ்ந்திடு

உழைத்து வாழ்ந்திடு


ADDED : டிச 17, 2020 05:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2020 05:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* எறும்பிடம் இருந்து உழைப்பை கற்றுக் கொள்ளுங்கள்.

* விதைப்பதற்கு ஒரு காலம் போல விளைச்சலை பறிப்பதற்கும் ஒரு காலம் உண்டு.

* நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.

* சோதனையை சகிக்கும் மனிதன் பாக்கியவான். முடிவில் வெற்றி கிடைக்கும்.

* பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜெபத்தில் ஈடுபடுபவர்கள் வேஷதாரிகள்.

* மற்றவர் பாவத்திற்கு பங்காளி ஆகாதே.

* மனத் துாய்மையை காத்துக் கொள்.

* மனிதனை நல்ல நண்பன் கூர்மையாக்குகிறான்.

- பைபிள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us