நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாக அமையட்டும்.
* அன்பு செலுத்தும் அனைவருமே கடவுளிடம் இருந்து பிறந்தவர்கள்
* அன்பு யாருக்கும் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.
* தனக்கு இழைத்த தீமை அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்.
* பகைவன் தரும் விருந்தை விட அன்புள்ளவன் தரும் எளிய உணவு சிறந்தது.
* அன்பு பொறுமை காக்கும். தற்புகழ்ச்சி கொள்ளாது. நன்மை செய்யும்.
பொன்மொழிகள்

