ADDED : பிப் 06, 2022 04:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறருக்கு உதவி செய்வதில்தான் செல்வத்தின் உண்மையான மதிப்பு உள்ளது.
* உடல் அழகு ஒரு மாயை. ஆனால் நல்ல பண்போ நீண்ட காலம் நிலைத்திருக்கும்.
* அன்பின் ஆழமான வெளிப்பாடு தன்னைப் பலியாக ஒப்புக்கொடுத்தலே.
* தன் உதடுகளை அடக்குகிறவனே புத்திமான்.
* பிறரது பிரச்னையை தீர்த்து வையுங்கள். உங்களது பிரச்னை தானாக சரியாகும்.
* பொறுமையாக காத்திருங்கள். எல்லாம் உங்கள் வசமாகும்.

