sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

ஆர்வத்துடன் பணியாற்றுங்கள்

/

ஆர்வத்துடன் பணியாற்றுங்கள்

ஆர்வத்துடன் பணியாற்றுங்கள்

ஆர்வத்துடன் பணியாற்றுங்கள்


ADDED : ஜூலை 26, 2022 10:11 AM

Google News

ADDED : ஜூலை 26, 2022 10:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* விடா முயற்சியோடும், ஆர்வமிக்க உள்ளத்தோடும் பணியாற்றுங்கள்.

* முக மலர்ச்சியோடு பிறருக்கு உதவுபவரே சிறந்தவர்.

* தொலைவில் இருக்கும் உடன்பிறந்தவரை விட அருகில் இருக்கும் நண்பரே மேல்.

* ஞானத்தின் விலை ரத்தினங்களை விட உயர்ந்தது.

* நாம் இருக்கும் இடமே நமக்கு நல்லது.

* பொல்லாத நாக்கு உள்ளவன் பூமியில் நிலைப்பதில்லை.

* நாம் நடப்பது நம்பிக்கையினால் தான் பார்வையினால் அல்ல.

* எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து நல்லதை விரைவில் கடைபிடியுங்கள்.

* நன்றியறிதலுடன் பெற்றுக் கொண்டால் எதையும் தள்ள வேண்டியதில்லை

* மனிதன் வெறும் மாயைக்குச் சமானம். அவனுடைய வாழ்நாட்கள் கழிந்து போகும் நிழலுக்குச் சமம்.

* நன்மை செய்ய அறிந்திருந்தும், அதைச் செய்யாமல் இருப்பது பாவம்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us