நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்றைய காலத்தில் உண்மை என்பதே இல்லாமல் போனது. காரணம் உண்மையாக இருந்தால் பலன் கிடைக்காது என மக்கள் நினைப்பது தான். வருத்தப்பட வேண்டிய விஷயம் இது. உண்மையாக இருப்பவர்கள் நிச்சயம் உயர்வு பெறுவர். அவர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
யார் உண்மையாக இருக்கிறாரோ அவரை ஆண்டவர் உயர்த்துவார் என்கிறது பைபிள்.