நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூக்களில் இருந்து தேனை கஷ்டப்பட்டு சேகரிக்கிறது தேனீ. ஆனால் அதன் உழைப்பை மனிதன் சுரண்டிக் கொள்கிறான்.
வேடன் எடுத்த தேனை நாம் விலை கொடுத்து தேவைக்கு வாங்கி கொள்கிறோம்.
இதைப் போலத்தான் இன்று பலரும் உழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனுபவிக்கும் பலன் கொஞ்சமே. அதற்கான முழுப்பலனை கண்ணுக்கு தெரியாத ஒருவர் வேறு ஒரு இடத்தில் இருந்து கொண்டு அனுபவிக்கிறார். இது தான் உண்மை.
இதை புரிந்துகொண்டால் ஒவ்வொருவரும் சாமர்த்தியமாக உழைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவர்.