நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பலம், பலவீனம் பற்றி விளக்கம் தருகிறார் அறிஞர் பில்லி கிரஹாம், “சொந்த காரணத்திற்காக நீங்கள் கண்ணீர் விட்டால் அது உங்களின் பலவீனம். ஆனால் மற்றவர்கள் மீதுள்ள அன்பின் காரணமாக அவர்களின் துன்பம் தீர வேண்டும் என கண்ணீர் விட்டால் அது உங்களின் பலம்.
பிறர் மீது செலுத்தும் அன்பைக் கொண்டே நீங்கள் யார் என்பதை முடிவு செய்ய முடியும். சக மனிதர்களுக்காக உயிரையே தரும் அளவுக்கு தியாகம் செய்வதே மேலான அன்பு. அத்தகைய மனம் கொண்டவரே உண்மையான பலசாலி.