நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல கஷ்டங்கள் நம்மை துரத்துகின்றன. மனப்பிரச்னை, பணப்பிரச்னை, குடும்ப பிரச்னை என ஆளுக்கொரு பிரச்னைகளால் அவதிப்படுகிறோம். இந்த பிரச்னைகளைச் சுமப்பவர்கள் ஆண்டவரை ஒரு நிமிடம் சிந்தித்தால் பாரம் குறையும்.
இதோ ஒரு ஜெபம். இதை சொன்னால் நிம்மதி பிறக்கும்.
'ஆண்டவரே... எவ்வளவு சுமையானாலும் என் மீது சுமத்தும்!
ஆனால் நீர் மாத்திரம் என்னைத் தாங்கிக் கொள்ளும். எனக்குள்ள எல்லா கட்டுகளையும் துண்டித்து விடும். ஆனால் என்னை உம்மோடு இணைத்துக் கொள்ளும்'' என வேண்டுங்கள்.