நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரச்னையின் போது எப்படி செயல்பட வேண்டும் என போதகரிடம் கேட்டான் இளைஞன் ஒருவன். ''அப்போது மவுனத்தைக் கடைபிடி. அது பற்றி மற்றவர்கள், உன்னிடம் விவாதம் செய்தால் புன்னகையே பதிலாக இருக்கட்டும். பிரச்னைக்கான காரணத்தை தனிமையில் யோசி. தீர்வு கிடைக்கும்'' என்றார்.