நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
“பைபிளைக் கையில் எடுத்தால் பழுத்த மரங்கள் நிறைந்த சோலைக்குள் செல்வதாக உணர்கிறேன். அதை அங்குள்ள ஒரு ஆப்பிள் மரமாக பார்க்கிறேன். அதன் மீது ஏறி ஒவ்வொரு கிளையாக அசைக்கிறேன். பறிக்காமலே பழங்கள் விழுகின்றன. அதை எடுத்து சுவைக்கும் போது வயிறும், மனமும் நிறைகிறது. அதன் ஒவ்வொரு அத்தியாயம், ஒவ்வொரு வசனமாக படித்த போது பிறப்பின் ரகசியத்தை அறிய முடிகிறது'' என்கிறார் மார்ட்டின் லுாதர்.