
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்களைக் கொண்டு ஒருவரின் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம். மனம் நல்லதை சிந்தித்தால் கண்கள் நல்லதையே பார்க்கும். கண்கள் நல்லதைப் பார்த்தால் மனதில் நல்ல உணர்வுகள் உண்டாகும்.
கண் உடம்பிற்கு விளக்காக இருக்கிறது. கண் தெளிவாக இருந்தால் உடல் முழுவதும் வெளிச்சமாக இருக்கும். உன் கண் கெட்டதாக இருந்தால் உடல் முழுவதும் இருளாக இருக்கும்.