நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழங்களைத் தின்னும் பறவைகள் அதிலுள்ள கொட்டைகளைக் காடு, மேடு, நிலம், பாறை என எங்காவது விட்டுச் செல்லும். இப்படி விழுந்த விதைகள் எல்லாம் முளைத்து மரமாவதில்லை.
பண்பட்ட ஈர நிலத்தில் விழுந்த விதை முளைத்து மரமாகி காய், பழங்களை தரும். பயன் தரும் அந்த மரங்களைப் போல பண்பட்ட மனம் உள்ளவர்கள் அடைந்த பணம், படிப்பால் உலகத்திற்கே நன்மை உண்டாகும்.