நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'இறப்பை தடுக்க முடியுமா...'எனக் கேட்டான் இளைஞன் ஒருவன். கீழ்க்கண்ட கட்டளைகளை கடைபிடி. இறப்பை தடுக்க முடியாவிட்டாலும் முடிவு நிம்மதியானதாக இருக்கும் என்றார் பெரியவர் ஒருவர்.
* ஆண்டவர் மீது நம்பிக்கை வை.
* வாழ்நாளை பயனுள்ளதாக செலவழி.
* பெற்றோர் மீது அன்பு காட்டு.
* மனசாட்சியை மதித்து நட.
* நேர்மையின் பாதையில் செல்.
* பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே.