நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஞ்ஞானி ஐன்ஸ்டீனுக்கு அவரது மனைவி எப்படி பக்க பலமாக இருந்தார் தெரியுமா...
ஒருமுறை அண்டை வீட்டுப்பெண்கள்,
'தங்களின் கணவர் விஞ்ஞானத்தில் புகழ் பெற நீங்கள் தான் காரணம் என பலரும் சொல்கிறார்கள். அந்த ரகசியத்தை சொன்னால் நாங்களும் பின்பற்றுவோம்' என ஐன்ஸ்டீனின்
மனைவியைக் கேட்டனர்.
'என் கணவர் சோர்வடையும் நேரத்தில் அவருடன் உற்சாகமாக பேசி சிரிப்பேன். ஆனால் அவரின் பணிகளில் எப்போதும் நான் தலையிடுவதில்லை' என்றார்.