நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழ்வும், தாழ்வும் அவரவர் செயலால் உண்டாகிறது. மனதில் கருணை, அன்பு, அடக்கம், பொறுமை, துாய்மை போன்ற நல்ல எண்ணங்கள் உள்ளன. அதே நேரம் கோபம், பொறாமை, பேராசை போன்ற எதிர்மறை எண்ணங்களும் உள்ளன.
பயிர்களுக்கு இடையே களைகளும் வளர்வதுண்டு. அவற்றை நீக்கினால் பயிர்கள் நன்றாக வளரும். தீய எண்ணத்தை போக்கி நல்ல எண்ணத்திற்கு இடம் அளித்தால் வாழ்வு உயரும்.