
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஓடுற வண்டி ஓட ஒற்றுமையா ரெண்டு மாடு ஒன்னு விட்டு ஒன்று பிரிஞ்சா என்னாகும் எண்ணிப்பாரு' என்ற பாடல் வாழ்க்கை தத்துவத்தை எவ்வளவு அழகாக சொல்கிறது.
மாடுகளில் இரண்டில் ஒன்று மற்றொன்றோடு ஒத்துப் போகவில்லை என்றால் வண்டி நகராது. அதுபோல குடும்பம் என்னும் வண்டி ஒழுங்காக செல்ல கணவனும், மனைவியும் ஒற்றுமையுடன் நடப்பது அவசியம்.