நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணம் இருந்தால் எதையும் செய்யலாம் என கருதுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பிறரை ஏமாற்றவும் தயங்குவதில்லை. பணத்தால் பிரச்னை சரியாகலாம். ஆனால் பாவத்தை யார் சரி செய்வது? தர்மத்தின் பாதையை விட்டு விலகாதீர்கள். பாவம் நெருங்காது.