
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழ்க்கை இனிதாக அமைய அன்பு வேண்டும். அதுவே மகிழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் ஆதாரம். பாசம், மனிதநேயம், இரக்கம் என பல வழிகளில் அது வெளிப்படும். தீங்கு செய்யும் எதிரியை மன்னிப்பதும் அன்பின் வெளிப்பாடே. அன்பு கீழ்க்கண்ட விதத்தில் வெளிப்படும்.
சக மனிதர்கள் - மனிதநேயம்
சக உயிர்கள் - இரக்கம்
குடும்பத்தினர் - பாசம்
எதிரிகள் - மன்னிப்பு