
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யோசேப்பு, மோசே, யோசுவா, எஸ்றா, தானியேல், பேதுரு, யோவான், பவுல் ஆகியோர் இன்னும் மக்களால் பாராட்டப் படுகிறார்கள் எதற்காக? திறமை, அறிவாற்றல் கொண்ட இவர்கள் அதை சுயநலத்திற்கு பயன்படுத்தவில்லை. ஆண்டவரின் புகழை பரப்பும் செயலில் முழுமூச்சுடன் ஈடுபட்டனர்.