நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இயேசுவின் தாயார் மரியாள் இறக்கும் போது, பல இடங்களுக்கு சென்ற துாதர்கள் ஜெருசலேம் நோக்கி வந்தனர். ஆண்டவரின் கொள்கைகளை பரப்பச் சென்ற தோமாவைத் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கி விட்டு மரியா கண் மூடினாள்.
தாமதமாக வந்த தோமா ஆசி பெற முடியாததால் வருத்தமுடன் ஜெபம் செய்தார். அவர் முன் மரியாள் தோன்றி ஆசியளித்தார். அன்று முதல் அபூர்வ ஆற்றல்களை பெற்ற தோமா தொண்டு உள்ளத்துடன் சேவை செய்யத் தொடங்கினார்.