நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துப்பறியும் கதைகளை படிப்பவர்களுக்கு ஹெரால்டு ராபின்ஸ்சன் என்னும் பெயர் தெரியாமல் இருக்காது. இவர் ஒரு அமெரிக்க எழுத்தாளர். இவருடைய படைப்புகள் முப்பத்திரண்டு மொழிகளில் வெளிவந்துள்ளன. இளம் வயதில் தெருக்களை சுத்தம் செய்யும் பணியை செய்தார். பின்னர் திரைப்பட நிறுவனங்களில் பணியாற்றினார்.
பின்னர் 'என்னால் கதை எழுத முடியும்' என எழுத்தாளராக மாறி வெற்றி பெற்றார். என்னால் முடியும் என்பது இவருடைய மந்திரச்சொல்.