நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டவரை பற்றி சிந்தித்தல், சர்ச்சுக்கு, புனித பயணம் செல்லுதல் போன்றவற்றை தவக்காலத்தில் செய்தால் போதும் என சிலர் திருப்தி அடைகிறார்கள். இது மட்டும் போதாது. ஆண்டவரின் அருளைப் பெற இன்னும் சில நல்ல வழிகள் உள்ளன. அவை
* ஏழைகளுக்கு உணவு, உடை வழங்குதல்
* நோயாளிகளுக்கு மருத்துவ உதவி செய்தல்
* பிறர் துன்பம் தீர ஆறுதலாக இருத்தல்
இவற்றை பின்பற்றும் நாள் எல்லாம் தவக்காலமே.