நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்களுக்கு 32 பற்கள், பெண்களுக்கு 28 பற்கள் என்றார் ஆசிரியர். அனைவருக்கும் பற்கள் ஒரே எண்ணிக்கையாகத் தானே இருக்கும் என யோசித்தார் மாணவரான கலிலியோ. வீட்டிற்குச் சென்றதும் தன் தாய், அண்டை வீட்டுப் பெண்கள் என பலரது பற்களை எண்ணிப் பார்த்தார். சரியாக 32 பற்கள் இருந்தன.
மறுநாள் ஆசிரியரிடம் சந்தேகத்தை கேட்ட போது ஆசிரியர் தவறை ஒப்புக்கொண்டார். உண்மையை ஏற்பதற்கு பரந்த மனம் வேண்டும்.