நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இலைகள் உதிர்ந்தால் மரங்கள் வருந்துவதில்லை. அவை துளிர் விட்ட பிறகு மகிழ்ச்சி அடைவதும் இல்லை. உடலில் தங்கியுள்ள ஜீவனும் அப்படித்தான் இருக்க வேண்டும். வருத்தப்படவோ, மகிழ்ச்சி அடையவோ பூமியில் ஏதுமில்லை என்ற நிலையை அடைய வேண்டும். அந்நிலையில் நிரந்தரமான ஆண்டவரின் அருள் கிடைக்கும்.