sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

நல்ல வழிகாட்டி

/

நல்ல வழிகாட்டி

நல்ல வழிகாட்டி

நல்ல வழிகாட்டி


ADDED : ஜன 16, 2025 01:59 PM

Google News

ADDED : ஜன 16, 2025 01:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணக்காரர் ஒருவர் போதகரை தேடிச் சென்றார். ''தேவைக்கும் அதிகமாக பணம் என்னிடம் உள்ளது. ஆனால் யாரும் என்னை மதிப்பதில்லை. பிறர் பாராட்டும்படி வாழ விரும்புகிறேன். வழிகாட்டுங்கள்'' எனக் கேட்டார்.

* நல்லதையே நினை.

* இனிமையுடன் பேசு.

* மற்றவருக்கு உதவு.

* கோபத்தை கைவிடு.

* பிறரை அன்பாக நடத்து.

பாராட்டு தேடி வரும் என்றார் போதகர். கடைப்பிடித்த பணக்காரர் பின்னாளில் மக்கள் போற்றும் நல்ல வழிகாட்டியாக திகழ்ந்தார்.






      Dinamalar
      Follow us