
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இத்தாலியைச் சேர்ந்த மைக்கேல் ஏஞ்சலோ, லியோனார்டோ டாவின்சி, ராபியேல் சான்சியோ மூவரும் சிறந்த ஓவியர்கள். இவர்களில் ராபியேல் சான்சியோ ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாத சூழலில் தன்னுடைய 'தாயும் சேயும்' என்னும் ஓவியத்தை விற்கும் நிலைக்கு ஆளானார். இருப்பினும் விடாமுயற்சியால் சாதனையாளராக உருவெடுத்தார். அவர் 37 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். ஆனால் அவர் வரைந்த ஓவியங்கள் இன்றும் இத்தாலியின் பொக்கிஷமாக திகழ்கிறது.