நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருவரிடம் நுாறு ஆடுகள் இருந்தன. அவற்றில் ஒன்று தொலைந்தது. மற்ற தொண்ணுாற்று ஒன்பது ஆடுகளையும் மேய்ச்சலுக்காக விட்டு, தொலைந்த ஒன்றிற்காக காடு, மலையில் அலைந்தார்.
ஒரு வழியாக ஆட்டைக் கண்டுபிடித்து மந்தையில் சேர்த்தார். இதற்காக
உறவினர், நண்பர்களை அழைத்து விருந்து அளித்தார்.
இதைப் போலவே, தவறு செய்தவர் மனம் திருந்தினால் தொலைந்த ஆடு கிடைத்தது போல பரமபிதா மகிழ்கிறார் என்கிறார் இயேசு.