நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அற்புதங்களும் அதிசயங்களும் நிகழ வேண்டும் என மனிதர்கள் எதிர்பார்க்கிறார்கள். நினைத்தது நடந்து விடாதா... என ஏங்குகிறார்கள். அவ்வாறு நடக்க வேண்டும் என்றால் எறும்பு போல மனிதனின் வளர்ச்சிக்கு உழைப்பு அவசியம் என்கிறது தேவமொழி.