
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீனை பிடித்து தரையில் விட்டால் உயிருக்கு போராடும். பூனையை பிடித்து நீரில் விட்டாலோ அது இறந்து விடும். அது போலவே தகுதி இல்லாமல் செயலில் ஈடுபட்டால் அச்செயல் முழுமை பெறாது.
உலகில் பிறந்த அனைவருக்கும் ஏதோ ஒரு திறமையை ஆண்டவர் கொடுத்திருப்பார். அதாவது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விசேஷத் திறமை இருக்கும். அதை தெரிந்து கொண்டு அப்பாதையில் பயணிப்பவர்களின் வாழ்க்கை பயணம் இனிதாகும். அவர்களின் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக மாறும்.