sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

மூன்று தகுதிகள்

/

மூன்று தகுதிகள்

மூன்று தகுதிகள்

மூன்று தகுதிகள்


ADDED : மார் 14, 2025 08:48 AM

Google News

ADDED : மார் 14, 2025 08:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இயேசுவை தரிசிக்க மூன்று ஞானிகள் வந்தனர். அவர்கள்

* பாரசீகத்தை சேர்ந்த மெல்கியோர்

* எத்தியோப்பியாவை சேர்ந்த கஸ்பர்

* அரேபியாவை சேர்ந்த பல்தாசார்.

ஆண்டவரின் அருளை பெற மூன்று தகுதிகள் வேண்டும் என்பதன் அடையாளமாகவே மூன்று ஞானியர் வந்ததாகச் சொல்வர். தகுதிகள் என்ன தெரியுமா... எண்ணம், சொல், செயலால் மனிதன் துாய்மையாக வாழ வேண்டும்.






      Dinamalar
      Follow us