நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாறை மீது ஆணி அடிக்க முடியாது. ஆனால் களிமண்ணில் எளிதாக அடிக்கலாம். அதுபோல் தான் வாழ்க்கையும். களிமண் போல உறுதியற்றதாக மனம் இருந்தால் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாது. 'மலை போல சோதனை குறுக்கிட்டாலும் மன உறுதியுடன் எதிர்கொள்ளுங்கள்' என்கிறது பைபிள்.